News
வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் பெப்ரவரியில் இலங்கைக்கு USD 548.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பினர்.

கடந்த பெப்ரவரியில் மாதத்தில் மட்டும் இலங்கைக்கு 548.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 2024 ஆம் ஆண்டின் பெப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 476.2 ஆக இருந்த தொகை இவ்வருடம் 548.1 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் 573 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

