News

மாதம்பே பிறதேசத்தில் பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதியதில் மூன்று பேர் உயிரிழப்பு

மாதம்பே – கலஹிடியாவ சந்தி பகுதியில் பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.



சிலாபம்-கொழும்பு பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button