News
பாராளுமன்ற வளாகத்திலிருந்து நாய்களை அகற்ற சபாநாயகர் உத்தரவு !

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து நாய்களை அகற்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற கட்டிடங்களை ஆய்வு செய்யும் போது கட்டாக்காலி நாய்களைக் கண்டதை அடுத்து, சபாநாயகர் சார்ஜென்ட் துஷார ஜெயரத்னவுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டது.

