News
சவூதி அரேபியாவில் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள்

சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை. எனவே, 30 நோன்புகள் பூரணப்படுத்தப்பட்டு நோன்புப் பெருநாள் (ஈதுல்-பித்ர்) 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும் என சவூதியின் Haramain info தகவல் வெளியிட்டது



