நுரையீரல் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள M.B.M. நைமா அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம்
நுரையீரல் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர ஸ்கேன் சோதனை செய்ய வேண்டிய நிலையில் உள்ள N.S.N.NAIMA(நைமா) அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம்.
கொழும்பு மாவட்டத்தின் (கொஹிலவத்த) பிரதேச
செயலாளர் பிரிவுக்குட்பட்ட (அல் இப்ராஹிமிய்யாஹ்) பள்ளிவாசல்
(18/1/C வீரமல் மாவத்தை கொஹிலவத்த அங்கொடை) இல் வசிக்கும் N.S.N.NAIMA(நைமா) வயது 62 என்பவர் கடந்த 03 மாதங்களாக நுரை ஈரல்
கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது இவருக்கு நோய் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக இவரைப் பரிசோதித்த வைத்திய நிபுணர்கள் இவருக்கு உடனடியாக PET-CT ஸ்கேன் சோதணயை செய்ய வேண்டும் என்றும் அரசாங்க வைத்தியசலையில் குறித்த ஸ்கேன் சோதணயயை செய்யும் இயந்திரம் பழது அடைண்த காரணத்தால் இந்தியாவில் உள்ள (MIOT) சர்வதேச மருத்துவமணையில் மேற்படி ஸ்கேன் சோதணயயை மேற்கொள்வதற்கு (500 K) 5 இலட்சம் ரூபா செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவருடைய கணவர் M. NAZWER ALI(நஸ்வர் அலி) ஆண இவர் சாதாரண கூலித் தொழிலாளி என்பதால் இவ் ஸ்கேன் சோதணய்ககு செலவினை ஈடுசெய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே வசதிபடைத்த தனவந்தர்கள் இவரின் நோய் நிலைமையினை கருத்திற்கொண்டு தங்களால் முடிந்த பண உதவிகளை
Bank Account
NAZWER ALI FATHIMA NASRA
8119028448 Commercial Bank
KOTIKAWATHTHA BRANCH
Tel No: 0762556350
(N.ALI)
வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்புச் செய்யுமாறும் குறித்த ஸ்கேன் சோதணயயை அவசரமாக மேற்கொள்வதற்கு உங்களாள் முடியுமாண உதவியை செய்யுமாரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள N.S.N NAIMA(நைமா) கோரியுள்ளார்.
முடியுமான சகோதர,சகோதரிகள் உங்களால் முடிந்த பண உதவிகளை இவருக்கு செய்வதோடு மேலதிக விபரங்களுக்கு (FATHIMA NASRA) மகள் 0755761979 எனும் இத் தொலைபேசி இலக்கம் ஊடாக இவரை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு : இத்துடன் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள N.S.N NAIMA நைமாவின் வைத்திய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.