News

வைத்தியர்கள் என்ன சொன்னாலும் மதுவும் உணவு தான்..

வைத்தியர்கள் என்ன சொன்னாலும் மதுவும் உணவு தான் என விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டார்.

எமது பிரதான விவசாய உற்பத்தியான நெல்லின் மேலுதிக உற்பத்தியாக பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது நல்ல விடயம்.

பிஸ்கட்,கேக், மது போன்ற பொருட்களை அரிசியில் இருந்து உற்பத்தி செய்யவது நல்லது.மது என்பதும் ஒரு உணவுதான்.வைத்தியர்கள் என்ன சொன்னாலு யார் என்ன சொன்னாலும் மது என்பதும் ஒரு உணவுதான்.மது உற்பத்திக்கு அரிசியை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்.அரிசியை உற்பத்திக்கு பயன்படுத்துவது நல்லது.நாம் மேலதிகமாக நெல்லை உற்பத்தி செய்ய தெரிந்துகொள்ளவேண்டும்.

பியர் உற்பத்தி செய்ய சோகம் உற்பத்தி செய்ய காணி விடுவிக்கக் கோரி சிலர் வந்தார்கள் நான் ஆம் என்றேன். தற்போதைக்கு அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம் எதிர்காலத்தில் அந்த திட்டத்தை தொடங்குவோம் என கூறினார்.

Recent Articles

Back to top button