News

கண்டியில் TVEC அங்கீகாரம் பெற்ற கேக் தயாரிப்பு மற்றும் அலங்கரிப்பு பயிற்சி நெறி!

சமையல் கலை மற்றும் கேக் அலங்கரிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்காக, கண்டியில் அமைந்துள்ள Cakieeez Academy ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்குகிறது. 

TVEC (Tertiary and Vocational Education Commission) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட Certificate in Cake Baking & Decorating எனும் கற்கைநெறி தற்போது ஆரம்பமாகவுள்ளது.
மேலதிக தகவல்கள்:
* மொழி: தமிழ் வழி (Tamil Medium)
* காலம்: 3 1/2 Months
* ஆரம்பமாகும் திகதி: March 25 (Wednesday)
* நேரம்: From 8.30 am to 12.30 pm
* இடம்: Cakieeez Academy, Peradeniya Road, Kandy.
* பதிவு இலக்கம்: P09/0250
இந்த பயிற்சி நெறியின் சிறப்பம்சமாக, பங்குபற்றும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும். 

பயிற்சி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற TVEC Approved course certificate வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரபல கேக் கலைஞர் RUSHDA RIZVI அவர்களின் வழிகாட்டலில் நடைபெறவுள்ள இப்பாடநெறியில் இணைந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் தொடர்புகளைப் பயன்படுத்தலாம்:
> WhatsApp / Call: 076 – 886 5151
> Social Media: /Cakieeez (Facebook & Instagram)
>
உங்களது எதிர்காலத் தொழில் முயற்சியை ஒரு கலைநயமிக்க அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் ஆரம்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button