News
தற்போது உள்ள குரங்குகள் கடந்த அரசாங்க காலத்தில் உருவான குரங்குகள்

தற்போது உள்ள குரங்குகள் கடந்த அரசாங்க காலத்தில் உருவான குரங்குகள் என பேராசிரியர் L M அபேவிக்ரம குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் உரையாற்றிய அவர் குரங்கு ஒன்றின் ஆயுட்காலம் 20 வருடங்கள் இவை எமது குரங்குகள் அல்ல தற்போது உள்ள குரங்குகள் நாம் உருவாக்கியவை அல்ல கடந்த அரசாங்கள் உருவாகியவை.கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் முறையான திட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இந்த பிரச்சினை உருவாகியிருக்காது என குறிப்பிட்டார்.
மேலும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் ஓரிரு குரங்குகள் அதிகரிக்கும் போது அவற்றை அவர்கள் சுற்றுப்புற சூழலில் இருந்து அப்புறப்படுத்துவார்கள் என கூறினார்

