News
முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. நளீம் சாலி தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய (14) பாராளுமன்ற அமர்விலேயே இந்த தகவலை அறிவித்துள்ளார்.

