News
வீடியோ இணைப்பு > இசை நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது #இலங்கை

இசை நிகழ்ச்சி ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்டது போல் இரண்டு பாடகர்கள் அந்த இசை நிகழ்ச்சிக்கு வராததால் கோபமடைந்த பார்வையாளர்கள் வன்முறையில் இறங்கிய சம்பவம் திவுலங்கடவல பிரதேசத்தில் ஏற்பட்டது.
விரக்தியடைந்த பார்வையாளர்கள் வளாகத்தை சேதப்படுத்தினர், உடைமைகள் மற்றும் இசை கருவிகளையும் சேதப்படுத்தினர். வீடியோ link https://www.facebook.com/MadawalaNewsWebsite/videos/597692283265781/

