News
கொழும்பு மேயர் வேட்பாளராக புதுமுகம் ஒருவரை களமிறக்க SJB தீர்மானம் !

கொழும்பு மேயர் வேட்பாளராக புதுமுகம் ஒருவரை களமிறக்க SJB கட்சி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த புதுமுகம் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் என அக்கட்சி உள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக எரான் விக்ரமரத்ன மேயர் வேட்பாளராக களமிறங்குவதாக கூறப்பட்ட நிலையில் அவர் போட்டியிட மாட்டார் என கூறப்பட்டது.

