News
அக்குரனை பிரதேச சபைக்கு SJB முதன்மை வேட்பாளராக இஸ்திஹார்

அக்குரனை பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக இஸ்திஹார் இமாதுதீன் போடியிட உள்ளார்.
இன்று மாலை முன்னாள் அமைச்சர் ஹலீம் தலைமையில் இடம்பெற்ற வேட்பு மனு கையொப்பமிடும் நிகழ்வில் முதன்மை வேட்பாளராக போட்டியிட அக்குரனை பிரதேச சபை முன்னாள் தலைவர் இஸ்திஹா கையொப்பமிட்டுள்ளார்.

