News
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள் கொல்லப்பட வேண்டும் ; ச.ஜ.ப M.P பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள் கொல்லப்பட வேண்டும் என சமகி ஜன பலவேகவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட சபை உறுப்பினர் திலீப் வேத ஆராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை லால் காந்தாவும் முன்னர் கூறியிருந்தார் அதனை நானும் ஆமோதிக்கிறேன் என்று மேலும் தெரிவித்தார்.
மூன்று வேளைக்கும் தேங்காய் வேண்டும். எனக்கு மீன் வேண்டும். அவர்கள்தான் எங்களின் முக்கிய உணவு குரங்கு பிரச்சினைக்கு அரசு உடனடியாக திட்டம் தீட்ட வேண்டும் என்றும் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

