News
இஸ்ரேல் அதிகாலையில் நடத்திய தாக்குதல்களில் 71 பேர் பலி !!

காசா பிராந்தியத்தின் வடக்கு மற்றும் தெற்கில் இஸ்ரேல் நடத்திய அதிகாலை தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 71 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் போர்நிறுத்தத்தை முறித்ததிலிருந்து, 183 குழந்தைகள் உட்பட சுமார் 436 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

