News

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மந்துங்க ராஜினாமா !

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Back to top button