News

NPP பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்த அவரது மனைவி !

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடவத்தவுக்கு எதிராக பிலிந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்ட்டை பொலிஸார் முறையான விசாரணைக்கு உற்படுத்தவில்லை என குறித்த ஆளும் தரப்பு சுசந்த தொடவத்தவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு சொந்தமான வாகனம் ஒன்றை அவர் பலவந்தமாக வேறு தரப்பின் பாவனைக்கு வழங்கியுள்ள அதேவேளை சட்டபூர்வமான மனைவி இருக்கும் போது தனது காதலியை சந்திக்க பிரித்தானியா செல்ல விசா பெற்றுள்ளதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

ஏற்கனன்வே சுசந்த தொடவத்தவுக்கு எதிராக அவரது சட்டத்தரணி மனைவி விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ள அதேவேளை குறித்த முறைப்பாட்டில் தனது கணவர் தேசிய மக்கள் சக்தி பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

Recent Articles

Back to top button