News
ஆப்கானிஸ்தானில் ஷவ்வால் மாத பிறை 🌙 விடயத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஷவ்வால் மாத பிறை 🌙 விடயத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் தென்படும் பிறை அடுத்த மாத ஆரம்பத்தை குறிக்காது – உலகின் சில பாகங்களில் முற்பகல் முதல் பிறை தென்பட்டதாக தகவல், ஆப்கானில் பலத்த கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் ஈதுல் பித்ரு அறிவிக்கப்பட்டதாக தகவல்!
சந்தேக நாளை நோன்பு நோற்பதிலும் விடுவதிலும் கணக்கில் எடுப்பதில்லை!
By – இனாமுல்லாஹ் மஸிஹுதீன்



