News

எதிர்வரும் நோன்பு பெருநாள் தினத்தில் மடவளையில் இடம்பெற உள்ள பகல் – இரவு கிரிக்கட் சுற்றுப்போட்டி

🏏 மடவளை கிரிக்கெட் வரலாற்றில் புதிய யுகம்! 🏏

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாபெரும் தொடராக மடவளை கிரிக்கெட் லீக் (MCL) 2025 இம்முறை வரலாற்றில் முதல் முறையாக பகல் – இரவு போட்டியாக நடைபெற உள்ளது!

📅 நோன்பு பெருநாள் தினம்
⏰ மாலை 4:00 மணி முதல்
📍 மடவளை மதீன தேசிய பாடசாலை மைதானம்

இந்த மாபெரும் போட்டியில் மடவளையைச் சேர்ந்த 10 முன்னணி அணிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, கோப்பையை கைப்பற்ற களமிறங்குகின்றன.

மடவளையின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய பரிணாமமாக உருவாகும் MCL 2025-ஐ கண்டுகளிக்க அனைவரும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இச் சுற்றுத்தொடரை Facebook நேரலையிலும் கண்டு களிக்கலாம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button