இன்று(31) நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 kg 420 ரூபாவினாலும் 5 kg 168 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.