News
காசாவில் மேலும் பகுதிகளை நாம் கைப்பற்றி இஸ்ரேலூடு இணைத்து வருகிறோம் ; நெதன்யாஹு

காசாவில் மேலும் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.,
காசா மீது இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சில் இறந்தவர்களின் எண்ணிக்கை விடியற்காலையில் இருந்து குறைந்தது 71 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டதில் இருந்து 1,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

