News
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிக்கை வெளியானது

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாக ஈரானின் ரெட் கிரெசண்ட் அமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில், ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/oOFWrybsuH8?si=lx-FGX3dqCN-eVy1

