News
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை – எதிர்வரும் 14 ஆம் திகதி தனது தீர்மானத்தை வெளியிட உள்ளது
ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட கூட்டம் இன்று இடம் பெற்ற நிலையில் உயர் பீட உறுப்பினர்களின் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானம் இன்று எட்டப்படவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அக்கட்சி தனது இறுதி தீர்மானத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.