News
கேக் துண்டுக்காக பாராளுமன்ற சிற்றுச்சுண்டிச்சாலையில் ஊழியர்கள் இடையே கைகலப்பு !
கேக் துண்டு ஒன்றுக்காக பாராளுமன்ற சிற்றுச்சுண்டிச்சாலையில் ஊழியர்கள் இருவர் இடையே கை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கைகலப்பின் போது ஒரு ஊழியர் மற்றவர் மீது கத்தியால் குத்த முற்பட்டதாக கூறப்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது.