News
ஈரானின் உரிமைகளை அங்கீகரிப்பது, எதிர்காலத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது, அத்துடன் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கினால் போரை முடித்துக் கொள்ளலாம் என ஈரான் அறிவிப்பு

ஈரானின் உரிமைகளை அங்கீகரிப்பது, எதிர்காலத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது, அத்துடன் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் போரை முடித்துக் கொள்ளலாம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் எனவும், ஈரானில் இனி தாக்க எதுவும் இல்லை என்றும் ட்ரம்ப் கூறிய நிலையில், ஈரானும் இறங்கி வந்து இருப்பது விரைவில் போர் முடிவுக்கு வரும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகின்றது.



