News
தலைவர்கள் செல்வதால் பலனில்லை ! முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கு தீர்மானித்துவிட்டார்கள்
2015 இல் தலைவர்கள் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பதாக அறிவிக்க முன்னரே மக்கள் அவர் பக்கம் சென்றுவிட்டார்கள் என அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் குறிப்பிட்டார்.
அதேபோன்று இன்முறை தலைவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அதனை மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என அவர் கூறினார்.
மேலும் இந்த நாட்டு மக்கள் புத்திசாலிகள் அவர்கள் தலைவர்களோடு இல்லை.மக்கள் கொள்கையுடன் நிற்கிறார்கள்.தலைவர்கள் எந்தப்பக்கம் சென்றாலும் பலன் இல்லை .மக்கள் இம்முறை யாரோடு நிற்பது என்பதை தீர்மானித்துவிட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.