News
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருக்கும்

தற்போது நடைபெற்றுவரும் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்குமென முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
கொலேஜ் ஹவுசில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார்.

