News

பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் – பதுளை மாவட்டம் 48% – கண்டி மாவட்டம் 21% மட்டுமே

உள்ளூராட்சி தேர்தலில் இன்று பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்



நுவரெலியா – 30 %

பதுளை – 48 %

மொனராகலை – 43 %

அனுராதபுரம் – 40 %

யாழ்ப்பாணம் – 34 %

மன்னார் – 40 %

வவுனியா – 39.5 %

திகாமடுல்ல – 41%

கம்பஹா – 36 %

மாத்தறை – 42 %

களுத்துறை 20 %

பொலனறுவை – 34 %

கொழும்பு – 28 %

புத்தளம் – 38 %

காலி – 35 %

இரத்தினபுரி – 37 %

அம்பாந்தோட்டை – 19 %

கிளிநொச்சி – 22 %

மாத்தளை – 25 %

கேகாலை – 40 %

கண்டி – 21 %

மட்டக்களப்பு – 38%

குருநாகல் – 30 %

திருகோணமலை – 36%

அம்பாறை – 32 %

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button