News
இலங்கை கிரிக்கட் அணி உலக தர வரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேரியது ..
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ODI தொடர் வெற்றியால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.
இலங்கை விளையாட்டு ரசிகர்களுக்கு இது மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் இலங்கை ஒருநாள் அணி 6வது இடத்தை எட்டியுள்ளது.
இன்னும் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.