News
திறைசேரி அதிகாரி உயிரிழந்த சம்பவத்தின் மருத்துவ அறிக்கை வெளியானது – அனைத்துக் காயங்களும் அவரே ஏற்படுத்திக்கொண்டவை என அறிக்கை

உயிரிழந்த திறைசேரி உதவி பணிப்பாளரின் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை நடத்த நியமிக்கப்பட்ட சட்ட மருத்துவ ஆலோசகர்கள் குழு மருத்துவ அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், அனைத்துக் காயங்களும் அவரே ஏற்படுத்திக்கொண்டவை என்றும், இந்த மரணம் தற்கொலையால் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது



