News
ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்ய பங்களாதேஷும் ரணில் போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது ; அமைச்சர் பவித்ரா
தற்போதைய பங்களாதேஷின் நிலைமையை சரி செய்ய ரணில் போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது என நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற “காந்தா அபே பலய” மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பவித்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்கவைப் போன்ற ஒரு துணிச்சலான தலைவர் பிறந்ததன் காரணமாகவே இலங்கையில் இவ்வாறான அபாயகரமான நிலை ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்