News

ஆண்களுக்கு நிகராக பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்..

ஆண்களுக்குள்ள உரிமைகளுக்கு நிகராக பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

கொழும்பில் இன்று(09) நடைபெற்ற தேசிய மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தனக்கு மூன்று பெண்களே உதவினார்கள் என கூறிய அவர் நிர்மலா சீதாராமன், ஜெனட் டெய்லர், கிரிஸ்டினா ஜோர்ஜியேவா ஆகிய மூன்று பெண்களே எனக்கு உதவினார்கள் என அவர் நினைவு கூர்த்தார்.

Recent Articles

Back to top button