News
கடந்த வருடம் 14000 கோடி இலாபமீட்டிய மின்சார சபை இந்த வருடம் முதல் காலாண்டில் நட்டமடைந்தது ஏன் ?

கடந்த வருடம் 14000 கோடி இலாபமீட்டிய மின்சார சபை இந்த வருடம் முதல் காலாண்டில் நட்டமடைந்தது ஏன் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நிரோஷன் பாதுக்க கேள்வி எழுப்பினார்.
நாட்டில் தேவைக்கும் அதிகாமக இந்த வருடன் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது.எரிபொருள் விலைகள் பெரிதாக அதிகரிக்கவில்லை. அவ்வாறு இருக்க மின்சார சபைக்கு நட்டம் ஏற்பட்டது ஏன் ? நிர்வாக சீர்கேடா அல்லது ஊழல் மோசடியா என்பதை அரசு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என கூறினர்.

