News

அரச ஊழியர்கள் ஐவேளை ஜமாத்தோடு தொழவேண்டும் ; ஆப்கான் அரசு அதிரடி உத்தரவு

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்கள் ஒரு நாளைக்கு ஐவேளையும் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாத்தோடு தொழுகையில் ஈடுபட வேண்டும் அல்லது கடும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று தலிபான் உச்ச தலைவர் தலிபான் தலைவர் ஹிபதுல்லாஹ் (Mullah Hibatullah Akhundzada) குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு தலிபான் கையகப்படுத்தியதில் இருந்து ஹிபதுல்லாஹ் அகுண்ட்சாடா அங்கு கடும் சட்டங்களை அமுல்படுத்திவருகிறார்.

Recent Articles

Back to top button