News
அனுர குமார ஜனாதிபதியானால் மதங்கள் அழிந்து போகும் ..
கம்யூனிசம் வந்தால் மதங்கள் அழிந்துபோகும் என தம்பர அமில தேரர் குறிப்பிட்டார். மொனாராகலையில் இடம்பெற்ற பிக்கு உபதேச மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
அனுர குமார ஆட்சிக்கு வந்தால் தான தனது ஆட்சியில் மதங்களை தனக்கு பக்கத்திலும் எடுக்க மாட்டேன் என கூறுகிறார். கம்யூனிசம் வந்தால் மதங்கள் அழிந்துபோகும் என்பது நாம் அறிந்த விடயம் என அவர் குறிப்பிட்டார்.