News
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் முழு விபரம் வெளியிடப் பட்டது

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட 323 சர்ச்சைக்குரிய கப்பல் கொள்கலன்களின் விரிவான பட்டியலை பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, திங்கட்கிழமை (09) வெளியிட்டார்.
முழு பட்டியல் பின்வருமாறு,










