News
VIDEO > பஸ்சில் தூங்குபவரா நீங்கள்? இந்த செல்போன் திருட்டு கும்பலிடம் இருந்து கவனமாக இருங்கள் – காவல்துறை எச்சரிக்கை

பேருந்தில் தூங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பேருந்தில் தூங்கும் பயணிகளிடம் செல்போன் திருடும் கும்பல் குறித்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், தூங்கிக்
கொண்டிருந்த பயணி ஒருவரின் பையிலிருந்து செல்போனை திருடுவது பதிவாகியுள்ளது. பயணிகள் பயணத்தின்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

