News

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் வலவஹங்குனவேவே தம்மரதன தேரர் தீர்மானித்துள்ளார்.

மிஹிந்தலாவில் இன்று (12) இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரிடம் அண்மையில் முன்வைத்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button