News

VIDEO > இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான போரில் அமெரிக்கா நேரடியாக பங்கேற்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் அடுத்த இரண்டு கிழமைகளில் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை அறிவித்தது

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரான் மீதான போரில் இஸ்ரேலுடன் இணைந்து நேரடியாக பங்கேற்பது குறித்து முடிவு செய்ய உள்ளார்.


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான போரில் நேரடியாக பங்கேற்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்பின் நேரடி அறிக்கையை வாசித்தார்.

அதில், “இரானுடன் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் போரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வேன்,” என்று ட்ரம்ப் தெரிவித்ததாக லீவிட் கூறினார். Video பார்க்க 👇 https://x.com/humeyra_pamuk/status/1935754597840134525?t=NqY6_K1OPBJ22yt5ciE3kA&s=19

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button