புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சகோதரர் முகம்மத் சியாத் இன் அவசர சத்திரசிகிச்சைக்கு எம்மால் முடியுமான நிதியுதவிகளை செய்வோம்.
என் அன்பார்ந்த சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்……
மேலே புகைப்படத்தில் காணப்படும் சகோதரனின் பெயர் Siyath, வயது 21. இச்சகோதரனுக்கு புற்று நோய் (Cancer) எனும் அபாய நோய்க்கு உள்ளக்கப்பட்டுள்ளார் ஆகவே இச்சகோதரனின் நோயை குணப்படுத்த செய்ய வேண்டிய அவசர சத்திரசிகிச்சைக்கு வைத்திய நிபுணர்களால் 80 இலட்சம் பணம் தேவைப்படும் எனும் கூறியுள்ளாரகள்.
இப்பெரிய பணத்தொகையை இச்சகோதரனின் குடும்பத்தால் ஏட்பாடு செய்ய ஏலாமல் உள்ளதால் உங்களிடம் உதவிகளை கேட்கிறார்கள் ஆகவே உங்களால் இயலுமான சிறு தொகையாவது கொடுத்து உதவமாறு கேட்டு கொள்கிறேன்.
கீழே அவரின் வாப்பாவின் வங்கி கணக்கு விபரம் கீழே உள்ளது .
உங்களால் இயலுமான தொகையை கொடுத்து உதவிகளை செய்யவும்
Account number :- 89812203
Account name :- Mohamed Farook Mohamed Sitheek
Bank :- Bank of Cylon (BOC)
Country :- Sri Lanka
Currency:- Lkr
வீட்டு முகவரி
Mahath Nagar,
Kurinchakerny -01,
Kinniya.
Trincomalee.
தொலைபேசி இலக்கம் :-
+9477 795 1050
+9475 615 3097