News

விமல் வீரவன்ச அணி MP ரனிலுக்கு ஆதரவு !

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தவிசாளரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் பிரியங்கர சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மறைவையடுத்து ஜகத் பிரியங்கரவுக்கு பாராளுமன்ற வரம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button