News

பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்படும் ; நுவன் போபகே

தமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்படும் என”அரகல” மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு பாலின உறவு சட்டபூர்வமாக அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button