News

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, நாமல் ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button