News

இலங்கை ICAM ABACUS  இன் மாணவர்கள் மலே‌சியாவில் அபகஸ் போட்டியில் அமோக வெற்றி.



*ICAM ABACUS*
*ஜென்டிங் சர்வதேச அபகஸ் போட்டி – மலேசியா 2025*

*ஜென்டிங் சர்வதேச அபகஸ் போட்டி 2025*

மலேசியாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான மாணவர்கள் இதில் பங்கேற்று தங்களது கணித திறமையும், மன கணக்கீட்டு திறனையும் வெளிப்படுத்தினர்.

இந்த போட்டிக்கு மலேசிய கல்வி அமைச்சின் உதவி பணிப்பாளர் டாக்டர் அசாட் இக்ராம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, ICAM Abacus-இல் பயிலும் 100 மாணவர்கள் தொடக்க மற்றும் உயர்நிலைத் (Preliminary and Elite) தேர்வுகளில் பெருமையுடன் பங்கேற்றனர். அவர்களின் சிறந்த முயற்சியும் உறுதியும் பலத்த வெற்றிகளை பெற்றுத் தந்தன.

ICAM ABACUS குழு இரண்டு வகைத் தேர்வுகளிலும் பின்வரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது:

* 41 முதல் இடங்கள்
* 47 இரண்டாம் இடங்கள்
* 61 மூன்றாம் இடங்கள்
* 24 நான்காம் இடங்கள்
* 27 ஐந்தாம் இடங்கள்

இந்த மகத்தான சாதனை, உலகளாவிய போட்டிகளில் ICAM மாணவர்கள் காணும் வெற்றியை பிரதிபலிப்பதுடன், இலங்கையில் ABACUS கல்வி துறையின் வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

For admissions

Call – 0789783318 / 0785784435

….

ICAM ABACUS
Genting International Abacus Competition – Malaysia 2025

The prestigious  Genting International Abacus Competition 2025 was held in Malaysia, bringing together talented young minds from across THE WORLD to showcase their mathematical and mental arithmetic skills.

The competition was graced by the presence of *Dr. Azard Ikram*, *Assistant Director of the Ministry of Education, Malaysia*, who served as the Chief Guest.

Representing Sri Lanka, *100 ICAM Abacus students* proudly participated in both the Preliminary and Elite examinations. Their outstanding performance was a testament to their hard work and preparation. *ICAM ABACUS* team secured following places in *2 Examinations*

* *41 First Places*
* *47 Second Places*
* *61 Third Places*
* *24 Fourth Places*
* *27 Fifth Places*

This remarkable achievement highlights the global competitiveness of ICAM students and reflects the growing excellence in abacus education in Sri Lanka.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker