News
MBS ஐ கொலை செய்ய சதித்திட்டம் !!
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக “பொலிடிகோ” இணைய செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி “பொலிடிகோ” இணைய செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கும் யூத இஸ்ரேலுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இளவரசர் சல்மானின் தலையீட்டால் நல்லுறவு தொடங்கியது. இது அண்டை முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இதன் காரணமாக சவுதி இளவரசர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.