News
சொகுசு வாகனமொன்றின் உதிரிப்பாகங்களை சட்டவிரோதமாக கொண்டுவந்து அவற்றை பொருத்தி வாகனமாக்கிய ஜகத் விதான M.P யின் புதல்வர் கைது

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் புதல்வர் , பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொகுசு வாகனமொன்றின் உதிரிப்பாகங்களை சட்டவிரோதமாக கொண்டுவந்து அவற்றை பொருத்திய குற்றச்சாட்டின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது

