News

கல்வி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது… அதற்காக கல்வி அமைச்சரை பாராட்டுகிறோம் ; ஹிஸ்புல்லாஹ்



🔸கல்வி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது அதற்காக கல்வி அமைச்சரை பாராட்டுகிறோம்.

🔸பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை நவீன காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

🔸பாடசாலைகளில் நிலவுகின்ற அதிபர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும்.

– கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

_________
-ஊடகப்பிரிவு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker