News
தெஹிவளையில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு வீடொன்றில் மறைந்திருந்த துப்பாக்கிதாரி, விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொலை

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பஸ் அசிதவை சுட்டுக் காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், கஹதுடுவ கலகும்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது, விசேட அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

