News
மருதானை பொலிஸ் பிரிவில் கடமை புரிந்தவாறே போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த 3 பொலிஸ்காரர்கள் கடமையில் இருந்து தூக்கப்பட்டனர்.

மருதானை பொலிஸ் பிரிவில் பணியாற்றிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

