News
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், இலங்கை சுங்கத் திணைக்களம் ரூ.1,227 பில்லியன் சாதனை வருமானத்தை ஈட்டியது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், இலங்கை சுங்கத் திணைக்களம் ரூ.1,227 பில்லியன் சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளது.
இதன்படி கடந்த மாதத்தில் அதிகளவான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
குறித்த வருமானத்தில் பெரும் பகுதி வாகன இறக்குமதி மூலம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

