News
JOBS 💼 FASHION BUG நிறுவனத்தில் சமையல்காரர்களுக்கு வேலை வாய்ப்பு

தகைமை
*ஒரு வருட கால முன்னனுபவம்
• வயதெல்லை 18-55 வரை
நேர்காணலுக்கு உங்கள் சுயவிபரக்கோவையுடன் (CV) திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எமது தலைமை காரியாலயத்திற்கு சமூகமளிக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு
0777352209
நேர்முக பரீட்சைக்கான இடம்
பெஷன் பக் தலைமை காரியாலயம் இல 405, கொழும்பு வீதி, பெப்பிலியான.

